தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும்...
“அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அரசியல் உலகத்தில்..” என்ற சினிமா பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி, சட்டசபையில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் விரிவாக விளக்கியுள்ளார்....
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசிய பேச்சிற்கு, பாஜகவின் வினோஜ் பி. செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ்...
திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தற்போதைய இந்து சமய அறநிலையத் துறையைத் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாக அமைச்சர் ரமேஷ் மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இத்துறை சார்ந்த சில அரசு அதிகாரிகள் இன்னும்...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எப்போதுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசியாக இருந்தவர் என்றும், தற்போது அவர் திமுகவில் இணைந்துவிட்ட நிலையிலும் தனது அரசியல் கொள்கையில் உறுதியாக நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மகன் ரவீந்திரநாத்...
சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு மாதம் 25,000 ரூபாய் ஊதியம் தேவைப்படும் என நினைக்கும் முதலமைச்சர் விஜய், இரவு பகலாக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 25,000 ரூபாயை வழங்க முடியாதா என்று உழைப்போர் உரிமை...
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திமுகவை ஒழிப்பதற்காகவே அதிமுகவைத் தொடங்கினர் என்றும், ஆனால் தற்போது முதலமைச்சர் விஜய் திமுகவை ஒழித்துவிட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்ட...
சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொதுவெளியில் இன்னும் ஒரு...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக முதன்மைச் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன், “முந்தைய தேர்தலில் ‘அப்பாவை காணோம்’ எனத் தேடியதைப் போல,...
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தவெக மாவட்டச் செயலாளர் இசக்கி சுப்பையா, “எங்கள் தலைவர் விஜய்யின் ஒற்றை முகம் வந்துவிட்டுச்...