திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில், கடையில் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்ட 9 வயது சிறுமி ஒருவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுமி ஸ்ரீத்திகா...
சென்னை மெட்ரோ ரயிலில் வைக்கப்பட்டுள்ள ஒரு சர்ச்சைக்கரிய விளம்பரம், தற்போது சமூக வலைத்தளங்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மெட்ரோ ரயில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த...
2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், CM விஜய்-க்கு புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் காங்கிரஸும் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய விரும்பவில்லை என்பது அவருக்குப் பெரும்...
நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற முறைகேடு புகார்கள் தொடர்பாக, தமிழ்நாடு அமைச்சர் K.N. நேரு விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இவருக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி...
இன்றைய முதல்-அமைச்சர் இந்த ஆட்சி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல எதுவுமில்லாத காரணத்தால் அவர் பிறப்பதற்கு முன்பு சொல்லப்பட்ட குற்றச்சாட்டை எடுத்து வந்து இப்போது பேசியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த 116...
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அமராவதி நகரைச் சேர்ந்த 29 வயது தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் 19 வயது கல்லூரி மாணவி காவியாவை காதலித்து அழைத்துச் சென்ற...
மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன், ஆனையூர் கழிவு நீரேற்று நிலையம் அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பாததால்...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி உரையாற்றிய போது, அவர் வாசித்த குறிப்புகளில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. பேரவைக்குத் தான் புதியவர் என்பதால் இத்தகைய தடுமாற்றங்கள்...
முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முகத்தில் இருக்கும் தழும்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மிக உருக்கமாகவும் அதே நேரத்தில் காரசாரமாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தத் தழும்பு வெறும் காயம்...
திமுக நிர்வாகியும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், உண்மையைப் பேசுபவர்கள் எப்போதும் இயல்பாகவே பேசுவார்கள் என்றும் அவர்களுக்கு ‘மடியில் கனமில்லை’ என்றும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பொய்யை மூலதனமாகக் கொண்டு பேசுபவர்களே தங்களது...