பள்ளிக்கரணை பகுதியில் தாய்ப்பாலில் புற்றுநோயை உருவாக்கும் ‘டையாக்சின்’ விஷப்பொருள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து பேரவையில் செளமியா அன்புமணி கடும் கவலை தெரிவித்துள்ளார். நம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறோமா அல்லது கேன்சரை உருவாக்கும் டையாக்சினைக் கொடுக்கிறோமா...
தமிழகத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்த 2 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும்...
கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல் என சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சட்டமன்றம் உங்கள் சினிமா...
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பேரவைத்...
சென்னையில் தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கண்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அடையாறைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிமுக வட்டச்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் திமுக மீது ஆக்ரோஷமாகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார். அவரது இந்த ஆவேசமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களிலும் இது விவாதப் பொருளானது....
தமிழகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் எழ முடியாமல் தடுமாறிய நொடிக் கட்டத்தில், முதலமைச்சர்...
ஆஃப்கானிஸ்தானில் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த இந்தியப் பெண் யூடியூபர்/பயணியை தாலிபான் படைவீரர்கள் வழியில் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் தனியாக காபூல் நோக்கி நடைபயணமாகச் சென்று கொண்டிருந்தபோது, அவரைச் சூழ்ந்துகொண்ட தாலிபான்கள், எந்தவித ஆண் துணையும்...
தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான அரசியல் மோதல் நிலவி வரும் சூழலில், தர்ணாவில் ஈடுபட்டு எழுந்திருக்க முடியாமல் தடுமாறிய திமுக எம்.எல்.ஏவுக்கு முதலமைச்சர் விஜய் கைகொடுத்து உதவிய மனிதநேய...
கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் ரூ. 1,020 கோடி அளவிற்குப் பெருமளவு டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 13 பேர்...