தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் பொதுக்கூட்டத்தில் ‘புலி உறுமுது’ பாடலைப் பாடி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். கொள்ளையடித்ததால் கரூரைச் சேர்ந்த ‘கம்பெனி ஓனர்’ ஒருவர் ஓடு ஓடு ஓடு என...
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம், வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும்...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மக்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாக உருக்கமாகத் தெரிவித்தார். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் சில வலிகளையும்...
திமுக அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பற்றி விஜய் தனது பாணியில் சுருக்கமாக ஒரு குட்டி கதையைக் கூறியுள்ளார். “ஒரு ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பாத்திரம் காலியாகவே இருந்திருக்கிறது....
சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாடகை காரில் பயணித்த நபர் ஒருவர் அனுமதியின்றி சிகரெட் குடித்ததால், ஓட்டுநர் அந்த பயணத்தை பாதியிலேயே ரத்து செய்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘காரை...
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தீவிர மக்கள் பணியில் களமிறங்கியுள்ளார். தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் அவர் மேற்கொண்ட திடீர் ஆய்வு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்டகாலமாகத் தொடர்ந்த போக்குவரத்துப் பிரச்னைகளுக்குத்...
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்குப் பிரம்மாண்டமான அரசுப் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு தவெக பிரச்சாரக் கூட்ட...
பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில் உள்ள மத்தூர் பகுதியில், வாகன நெரிசலில் ஏற்பட்ட ஒரு சிறிய உரசல் காரணமாக நெஞ்சைப் பதறவைக்கும் வன்முறைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சாகர் குமார் என்பவர் ஓட்டி வந்த கார்...
கரூரில் விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி ஆணை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் விஜய் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கத்...
எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள...