தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், திமுக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உட்பட 3 பேரை...
சென்னையில் நடைபெற்ற திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய லால்குடி தொகுதி எம்எல்ஏ லீமாரோஸ், தனக்கு வாய்ப்பளித்து எம்எல்ஏ ஆக்கிய அதிமுகவை எந்தச் சூழலிலும் விட்டுப் போக மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் நோக்கில் திமுகவும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். கூட்டணி தொடர்பான தனது...
பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைவதைத் தவிர்க்கும் வகையிலும், காலதாமதமின்றி விரைவாகச் சேவைகளைப் பெறும் நோக்கிலும், தமிழ்நாடு அரசு ‘நம்ம அரசு நம்ம கையில்’ என்ற புதிய வாட்ஸ்அப் சேவை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்...
நொய்டாவைச் சேர்ந்த 56 வயதான சஞ்சய் என்பவர், முன்னணி காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் 14 ஆண்டுகளாக நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், 2023-ம் ஆண்டு திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். இத்தனை ஆண்டுகால அனுபவம் இருந்தும்,...
சமீபத்தில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி மிகவும் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற காட்சி வைரலானது. ‘அக்வா டி கிரிஸ்டல்லோ ட்ரிபுடோ ஏ...
த.வெ.க ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்ப்பதற்காக அந்தப் கட்சியின் எம்.எல்.ஏ இளங்கோவிடம் ₹35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைதான சிலர், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில்...
தமிழகம் முழுவதும் ஒரே இடங்களில் தொடர்ந்து ஏற்படும் மின் துண்டிப்புகளை நிரந்தரமாகத் தடுப்பதற்காக, தமிழ்நாடு மின்வாரியம் “ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம்” என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக ஆலோசகராகப் பணியாற்றிய ஜான் ஆரோக்கியசாமி, தற்போது கட்சியின் துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற ரகசிய வலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனது. தவெ.க தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை துணைத் தலைவர்...