சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் அமர்ந்திருந்த முதியவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சாமுவேல் சுந்தரபாண்டியன் (72) என்ற முதியவரே இந்தத் திருட்டுச்...
விகடன் உள்ளிட்ட ஊடக அறிக்கைகளின்படி, சேலத்தைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம் துர்கா ஸ்டாலின் ஜோதிட ஆலோசனை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனையின் போது, தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ஜோதிட ரீதியிலான காலக்...
தமிழக கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் தங்க நகைக்கடன் வரம்பு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாகப்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால், கான்சாபுரம் பகுதியில் உள்ள அத்திக்கோவில் ஆற்றில் திடீரென...
மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நுகர்வோரே நேரடியாக தங்கள் மின் மீட்டரை படம் பிடித்து மின் கட்டணத்தை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி,...
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் விஜய், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்...
திருச்சி மாவட்டம் லால்குடியில் இன்று த.வெக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்....
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர் மலைப்பாதைகளில் விடிய விடியக் கொட்டிய மழையால் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் அருகே ஊட்டியில் இருந்து...
தமிழகத்தில் நிலவும் அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என்ற தற்போதைய அரசின் அறிவிப்பு ஒரு பெரும் ஏமாற்று வேலை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் இணையாது என்று விழுப்புரம் தொகுதி விசிக நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெகவுடன் பாமக...