சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்திற்குத் திரும்பியபோது அவரது ‘TANGO’ பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கின. இந்தச் சம்பவம் சென்னை...
முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் மாவட்டக் காவல்...
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு வழக்கத்தை விட அதிகளவில் மின்கட்டணம் வந்துள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, நுகர்வோரின் மின்...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியைக் கடத்தி வாயில் செலோ டேப் ஒட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வெள்ளியங்கிரி (37) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது...
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை முழுமையாக ஏற்பதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும்...
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுமக்களோடு மக்களாக சென்னை மெட்ரோ ரயிலில் திடீர் பயணம் மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தியபோது, அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அவரிடம் காட்டிய பாசம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ வைத்துள்ளது. ஓமந்தூரார்...
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “நாங்கள் ராணுவம்,...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஈடுபட்டு வரும் ருக்மணி என்ற மூதாட்டிக்கு, ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்துமாறு மத்திய அரசிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ள சம்பவம்...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் கோபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலணியுடன் ஏறியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளை...
நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு அவரது ‘விஜய மக்கள் இயக்கம்’ எவ்வாறு அடித்தளமாக அமைந்ததோ, அதே பாணியை தற்போது நடிகர் தனுஷின் ரசிகர் மன்றமும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் கடந்த 2021-ஆம் ஆண்டு...