பிரேசில் நாட்டின் கோயாஸ் மாநிலத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 24 வயது இளம்பெண் ஒருவர், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது...
காட்டில் விலங்குகள் கூட்டமாக நடமாடும் போது, அது தங்களுக்குப் பாதுகாப்பானது என்று நினைக்கின்றன. ஆனால் சிங்கங்களைப் பொறுத்தவரை, அவை முழுக் கூட்டத்தையும் தாக்காமல், மிகவும் உற்றுக் கவனித்து கூட்டத்தில் உள்ள பலவீனமான விலங்கையே இலக்காகத் தேர்ந்தெடுக்கின்றன....
பொது இடத்தில் அல்லது தெருவின் நடுவே நடனமாடுவது என்பது அனைவருக்கும் எளிதான காரியமல்ல. சுற்றியிருக்கும் மக்கள் என்ன நினைப்பார்கள், யாராவது பார்த்து சிரிப்பார்களோ அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவார்களோ என்ற தயக்கம்...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், முதியவர் ஒருவர் அதிக பாரம் ஏற்றிய சைக்கிள் வண்டியைத் தள்ள முடியாமல் சிரமப்பட்டு மெதுவாகச் செல்வதைக் காண முடிகிறது. வயது முதிர்வு மற்றும் வண்டியில் இருந்த அதிக...
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்த உண்மை நிலவரத்தை, அங்குள்ள இந்து கன்டென்ட் கிரியேட்டர் ஒருவர் மளிகைக் கடைக்கு நேரடியாகச் சென்று வீடியோவாக அம்பலப்படுத்தியுள்ளார். ஹரிசந்த் பர்மார்...
வெற்றிலை பாக்குடன் சேர்த்துப் பயன்படுத்தும் சுண்ணாம்பை வைப்பதற்காக ஒரு நபர் ரூ.7.75 லட்சம் செலவில் தங்கத்திலான பிரத்யேக சுண்ணாம்பு டப்பாவை தயாரித்துள்ள விசித்திரச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பத்ரிநாத் சுக்லா என்பவரால் இன்ஸ்டாகிராமில்...
சீனாவின் ஜியாங்சி மாகாணம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி, இரு பெண்கள் தங்களது குழந்தைகளுடன் ஒரு கடையின் நுழைவாயிலைக் கடந்து சென்றுள்ளனர். அப்போது, அங்கு அழகாக வைக்கப்பட்டிருந்த செடிகளைக் கண்ட அவர்கள், அதன் மீது...
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மருத்துவர் ஷிரின் சுபைர் என்பவருக்கும், மருத்துவர் ரிஜாஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருமணச் சடங்குகளின் இடையே கேட்டரிங் குழுவைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில்...
இந்தியாவில் ஓடும் ரயிலில் சக பெண் பயணி ஒருவரை அவரது அனுமதியின்றி வீடியோ எடுத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆபாசப் படமாக மாற்ற முயன்ற நபரை சக பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....