யோகா குரு பாபா ராம்தேவ் “ஆயுர்வேத ஹூக்கா” ஒன்றை தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்துள்ளது. அதிமதுரம், மஞ்சள், கடுகு, பசு நெய், கக்ரா சிங்கி மற்றும் நாட்டுப் கற்பூரம் ஆகிய பொருட்களைக்...
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவருக்குச் சில நொடிகளில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையோரம் இரு காளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு காளைச் சீறிப்பாய்ந்து வந்ததால் அப்பெண்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள அமோலா கிராமத்தில் அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, மருத்துவமனை மற்றும் ஹனுமான் கோயிலுக்கு அருகில் இந்த...
மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில், துணிக் கடைக்குச் சென்ற தொழிலதிபர் ஒருவர் தனது ஸ்கூட்டர் டிக்கிக்குள் வைத்திருந்த ரூ.9.5 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையர்கள் மிகச் சாதாரணமாகத் திறந்து திருடிச் சென்ற பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...
வேலை கடினமாக இருக்கும் போது, கடின உழைப்பை அதிகமாக்குவதற்கு முன்பாக ஒரு ‘தேசி ஜுகாட்’ எனும் எளிய உள்ளூர் யோசனையைச் செயல்படுத்துவது இந்தியர்களின் தனித்துவமான பாணியாகும். அந்த வகையில், துணி துவைப்பதற்காக ஒரு பெண் கண்டுபிடித்த...
உத்தரப் பிரதேச மாநிலம் பிவார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்கான் கிராமத்தில், பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு திடீரென வன்முறையாக மாறி, இரு தரப்பினரும் தடிகளாலும் இரும்புச் கம்பிகளாலும் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொண்ட...
பீகார் மாநிலம் பாகல்பூரின் துளசிபூர் கிராமத்தில், திருமணமான சில நாட்களிலேயே கணவனைப் புறக்கணித்துவிட்டு வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண், தனது காதலனை நேரில் வரவழைத்த விவகாரத்தில் திருமண உறவை முறித்துக் கொண்டு வீட்டை...
கர்நாடக மாநிலம் பெலகாவி திலக்வாடி பகுதியில் உள்ள மேஜர் ராமசாமி அவென்யூ மிலிட்டரி லட்சுமி கோவில் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.20 மணியளவில் சாமி கும்பிட வந்த பெண் ஒருவரிடம் மர்ம நபர்கள்...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கக்கப்பட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ‘அலா போலே’ பாடலுக்கு,...
ஒரு ஏழை மனிதன் அவனது வறுமையால் மட்டும் ஏழையாவதில்லை. பல நேரங்களில் அவனது முதிர்ச்சியற்ற சிந்தனையால்தான் மேலும் ஏழையாகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, துபாய்க்கு வேலைக்குச் சென்ற பீகார் மாநில இளைஞர் ஒருவர் அங்கிருந்தபடி வெளியிட்ட...