ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டித் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அதிரடியான அறிவுரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இஸ்லாமிய நாடுகள்...
சைப்ரஸின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற ‘கேட்ரமரன்’ வகை படகு ஒன்று கடலில் கவிழ்ந்து மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்குச்...
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகக் கனமான தங்கக் கட்டி, கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 521.2 கிலோகிராம் எடைகொண்ட இந்த பிரம்மாண்டமான தங்கக் கட்டியை ஒருவர் மட்டுமல்ல, நான்கு பேர்...
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வளைகுடா நாட்டுத் தலைவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள்...
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, அங்குள்ள அரசு முதியோர் இல்லம் ஒன்று முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அந்தப் பேரழிவின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 94 வயதான மூதாட்டி குணகேசரி போரா என்பவர்,...
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கின் போது, ரசுவா பகுதி வங்கி ஒன்றிலிருந்த கனரக இரும்புப் பெட்டகம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு திரிசூலி ஆற்று வழியே தாடிங் மாவட்ட எல்லைக்கு அடித்து வரப்பட்டது. கரையில்...
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தின் சீற்றம் காரணமாக போக்குவரத்து...
இங்கிலாந்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தனது தாய் மற்றும் அத்தை பெருவெள்ள பேரிடரில் சிக்கி காணாமல் போனதையடுத்து, அவர்கள் கடைசியாக எடுத்த டிக்டாக் வீடியோ மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து,...
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி போன்ற சேறு மற்றும் வெள்ளப் பெருக்கால் கிராமங்களும் நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன....
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று கோசி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப் பெருக்கின்போது, பார்ப்பவர்களின் நெஞ்சங்களை உலுக்கும் ஒரு தப்பித்தல் காட்சி அரங்கேறியுள்ளது. ஆக்ரோஷமாகப் பொங்கி வந்த வெள்ள நீரில் இருந்து தப்பிக்க,...