Big Breaking: விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா… முதல்வர் விஜய் மகிழ்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

Big Breaking: விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா… முதல்வர் விஜய் மகிழ்ச்சி..!!

Published

on

தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அந்த வழக்கைச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 24-ம் தேதி தனது கணவரைப் பிரிந்ததாகவும், தங்களது திருமணப் பதிவைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் சங்கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், சங்கீதா இந்த வழக்கை வாபஸ் பெறத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படியே தற்போது வழக்கு வாபஸ் பெறப்பட்டு, நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in