‘வழக்கு எண் 18/9 ‘பட நடிகை ஊர்மிளா மஹந்தா இப்ப எப்படி உள்ளார் தெரியுமா?… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘வழக்கு எண் 18/9 ‘பட நடிகை ஊர்மிளா மஹந்தா இப்ப எப்படி உள்ளார் தெரியுமா?…

Published

on

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் N. சுபாஷ் சந்திரபோசு,Ronnie Screwvala தயாரிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வழக்கு எண் 18 / 9’. இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குஆர். பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீ,மிதுன் முரளி,ஊர்மிளா மஹந்தா,மனிஷா யாதவ், முத்துராமன் சின்னச்சாமி போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில்  ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஊர்மிளா மகந்தா.

Advertisement

இவர் அஸ்ஸாம் மாநிலத்தில் சேர்ந்தவர். இவர் தந்தை கிரிதர் மஹந்தா தாய்  ரமல மஹந்தாமகந்தா. இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர் உள்ளனர். நடிகை ஊர்மிளா  சோனாபூரில்   தனது பள்ளி படிப்பை முடித்தார் .அதன் பிறகு கம்ரூப்பின் கெத்ரியில் உள்ள டிமோரியா கல்லூரியில் பட்டம் பெற்றார் .

ஊர்மிளா சிறு வயதிலிருந்தே நாடகங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  இவர் பல நாடகங்களில் நடித்து விருதுகளையும் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து  தூர்தர்ஷன் டிவியில்  (NE)க்காக கொலை மற்றும் தேஜிமோலா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில்  நடித்தார்.

Advertisement

இதன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இதன் காரணமாக  குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் வழக்கு எண் 18/ 9 படத்தைத் தவிர மற்ற எந்த  தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவர் மேகங்களுக்கு அப்பால்,பேட் மேன்,100க்கு டயல் செய்யுங்கள்,கவுகாத்தி டைரிஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி ,ஆங்கிலம், பெங்காலி ,அசாம் ,மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில்  நடித்துள்ளார்.நடிகை ஊர்மிளா மஹந்தா நடிகர் ஆர் பத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர் .இவர்  போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in