LATEST NEWS
நடிகர் பார்த்திபனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?…. இதுவரை பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த வருடம் இயக்கிநடித்த ஒத்த செருப்பு திரைப்படம் மக்களின் மனதை வெகுவாக வென்று நல்ல ஹிட் கொடுத்தது.
சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை உலகின் முதல் சிங்கிள் சார்ட் திரைப்படமாக எடுத்து இயக்குனர் பார்த்திபன் மிகப்பெரிய சாதனையைப் படைத்தார்.இந்த நிலையில் பார்த்திபன் அம்மாவிற்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அப்போது கேக் வெட்டி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பார்த்திபன் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
