சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால் மற்றும் சுனில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் என்ற திரைப்படத்தின் ரஜினி நடிக்க உள்ளார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் உடன் பிறந்த அண்ணனை பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. தற்போது ரஜினியின் தாய் தந்தை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in