ஒரு நிமிட வீடியோ வெளியிட்டு….. இணையத்தை தெறிக்கவிடும் தொகுப்பாளினி பிரியங்கா….. வைரல் வீடியோ இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு நிமிட வீடியோ வெளியிட்டு….. இணையத்தை தெறிக்கவிடும் தொகுப்பாளினி பிரியங்கா….. வைரல் வீடியோ இதோ….!!!!

Published

on

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.

விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன.அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தும் இவரை பின்தொடர்ந்தது.

Advertisement

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதை சரி செய்து கொண்டு தன்னுடைய பெயரை கெட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் பிரியங்கா. இந்நிலையில் தற்போது பிரியங்கா ஒரு நிமிடத்திற்கு பாடல் ஒன்று பாடி அதற்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priyanka Deshpande இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankapdeshpande)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in