நிஷா பிரபலமாக காரணம் இதுதான்.. எனக்கு அந்த மாதிரி பொழைக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. KPY சசிகலா பரபரப்பு பேட்டி..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நிஷா பிரபலமாக காரணம் இதுதான்.. எனக்கு அந்த மாதிரி பொழைக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. KPY சசிகலா பரபரப்பு பேட்டி..!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் KPY சசிகலா. இவர் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய காமெடி திறமையால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது வெள்ளி திரையிலும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து கொண்ட நிலையில் அதில் கலக்கப்போவது யாரு நிஷா குறித்து பேசி உள்ளார். அதாவது நிஷா ரொம்ப தைரியமானவர், பழைய ஜோக்குகளை சொல்லியே மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். எனக்கும் சினிமாவில் நடிப்பதற்கு சில வாய்ப்புகள் கிடைத்தன.

Advertisement

ஆனால் அவர்கள் என்னிடம் அட்ஜஸ்மென்ட் பண்ண சொல்லி கேட்டாங்க. நான் அதற்கு முடியாது என கூறிவிட்டேன். வாழ்க்கையில் படுத்து தான் பொழைக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை என்று சசிகலா வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement