அதிமுக – திமுக ரகசிய கூட்டணிக்கு இவரு தான் பிராண்ட் அம்பாசிடரா..? ரூ.50 லட்ச ஹவாலா பணத்தை மறைக்க திமுக போடும் நாடகம்.. அமைச்சர் நிர்மல் குமார் ஆக்ரோஷ பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுக – திமுக ரகசிய கூட்டணிக்கு இவரு தான் பிராண்ட் அம்பாசிடரா..? ரூ.50 லட்ச ஹவாலா பணத்தை மறைக்க திமுக போடும் நாடகம்.. அமைச்சர் நிர்மல் குமார் ஆக்ரோஷ பதிலடி..!!

Published

on

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக விமர்சித்ததோடு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதற்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

தவெக எம்.எல்.ஏ-க்கள் மீதான குதிரை பேரக் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், செந்தில் பாலாஜி தொடர்பான ரூ.50 லட்சம் ஹவாலா பண விவகாரத்தில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவே திமுகவினர் நாடகமாடுவதாகவும், எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா தனிப்பட்ட முடிவு என்றும் கூறினார்.

Advertisement

முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளைப் பாராட்டிய அமைச்சர், சோலார் ஆன்லைன் அப்ளிகேஷன் விவகாரத்தில் இரண்டு வாரங்களில் தீர்வு காணப்படும் என்றும், இருமொழிக் கொள்கையில் மாற்றமில்லை என்றும், துணைவேந்தர்கள் நியமனக் குழு குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in