புதிய காரை வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்…. தனது மகள்களுடன் வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புதிய காரை வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்…. தனது மகள்களுடன் வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

Published

on

இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதே சமயம் இரண்டு ஆஸ்கார் விருதை குறித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.

இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ராம் பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அமீன் என்ற மகனும் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் புதிதாக பிரம்மாண்டமான எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

Advertisement

அந்த கார் முன்பு நின்று தனது மகள்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள் என அதில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in