கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகள் அழுதாலோ அல்லது குறும்பு செய்தாலோ அவர்களை வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைத்தும், கழிப்பறைக்குள் பூட்டிவைத்தும் கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஊழியர்கள்...
தமிழ்நாட்டின் 2026-27-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்கல் செய்யப்படவிருக்கும் இந்த முதல் பட்ஜெட் மக்கள் மத்தியில்...
பாமக இளைஞரணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் அரசியல் மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்துப் பேசினார்....
திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பயணித்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 2.25 சதவீத வாக்குகள் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்திய...
திமுக அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த பரந்தாமன், தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். கட்சியின் தலைமைப் பீடமான அறிவாலயத்திலேயே அவர் இந்த பிரஸ்மீட்டை நடத்தியிருப்பது திமுக வட்டாரத்தில்...
எவரெஸ்ட் சிகரத்தின் மிக அபாயகரமான 8,500 மீட்டர் உயரத்தில் உள்ள “டெத் ஜோன்” பகுதியில், கடந்த 30 ஆண்டுகளாக உறைந்து கிடந்த இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை வீரர் லான்ஸ் நாயக் டோர்ஜே மோரப்பின் உடலை...
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எ.வ.வேலு, சாலை மேம்பாட்டுப் பணிகளில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையைத் தொடர்ந்து,...
குஜராத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பியூஷ் என்பவருக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ‘பூனம்’ என்ற பெயரில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில்...
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 3) அதிரடியாக சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,400-க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வின் காரணமாக அது ரூ.1,09,600 ஆகிய புதிய...
தமிழக அரசியல் களத்தில் அதிமுகவைச் சேர்ந்த மேலும் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இவ்வாறு ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும்...