ஈஷா மையம் மூலம் நேபாளத்திற்கு ஆன்மீக யாத்திரை சென்ற 745 பேரில் 80 பேரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய தகவலின்படி காணாமல்போன அந்த 80...
சட்டப்பேரவையில் இன்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘அகம் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான 2,500...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள நேரு நகர் காலனியைச் சேர்ந்த ஜமால்பூர் நவீன் (24) என்ற இளைஞர், நேற்று தனது மட்டன் கடையில் மின்சார இணைப்பைச் சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின் அதிர்ச்சிக்குள்ளாகி...
மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள சன்ஷைன் எஸ்ஆர்ஏ அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர், கீழே இருந்த ஒரு பெரிய மரத்தின் கிளைகளில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த...
இந்தியாவின் எல்லைக்கு அருகே அமைந்த நேபாளத்தில், திபெத் எல்லையோர ரசுவா மாவட்டத்தில் பாயும் ‘போதே கோஷி’ நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 160 பேரைக் பலிவாங்கியுள்ளதுடன், 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் கைலாஷ் மானசரோவர்...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் மோகத்தால், 19 வயது இளம் பெண் ஒருவர் ஓடும் இரயிலில் மோதி தனது இரண்டு கைகளையும் முற்றிலும் பறிகொடுத்த பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணிற்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவரை பிரிந்து வறுமையில் வாடி வந்த பவித்ராவால், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்தச் சூழ்நிலையைப்...
சீனாவில் கணவர் ஒருவர் தனது மனைவிக்காகத் தவணை முறைத் திட்டத்தில் ஆசையாக ஒரு புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில், அந்தப் போன் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அந்த மனைவி, கணவருக்குத் தெரியாமல் அதனை...
காலையில் எலுமிச்சை நீர் குடிப்பது, ஊறவைத்த வெந்தயம் உட்கொள்வது போல வெறும் வயிற்றில் கிராம்பு மென்று சாப்பிடும் பழக்கமும் நம் முன்னோர்கள் காலம் தொட்டுப் பின்பற்றப்பட்டு வருகிறது. உணவுக்குச் சுவையும் மணமும் தரும் கிராம்பில் உள்ள...
ஆறுகளிலோ அல்லது நீர்நிலைகளிலோ இறங்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், ஆற்றில் குளிக்கச் சென்ற இளம் பெண் ஒருவரின் உடல் மீது திடீரென ராட்சத முதலை ஒன்று ஏறிய பதைபதைக்கும்...