BREAKING: சுள்ளான் மதன் கொலை வழக்கு… முக்கிய குற்றவாளி ரவுடி மிதுன் மாணிக்கம் அதிரடி கைது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: சுள்ளான் மதன் கொலை வழக்கு… முக்கிய குற்றவாளி ரவுடி மிதுன் மாணிக்கம் அதிரடி கைது..!!

Published

on

சிவகங்கையில் ரவுடி ‘சுள்ளான்’ மதன் கொலை வழக்கில் காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி மிதுன் மாணிக்கம் தற்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், இந்த முக்கிய நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

மேலும், கைதான மிதுன் மாணிக்கத்தின் நண்பரான அஜித்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம், ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in