பாஜகவின் மண்டல் தலைவர் ஒரு பெண்ணை நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனிதமான நவராத்திரி திருவிழாக் காலத்தில், பெண்களைத் தெய்வமாகப் போற்றும் ஒரு நாட்டில், இத்தகைய வன்முறைச் செயல்கள் அரங்கேறுவது...
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் அட்ரௌலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பாரத் நியூஸ் ஊடகத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் வர்ஷா சௌஹான், காவல்துறைக்கு எதிராக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமக்கு இழைக்கப்பட்ட...
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள திருவேணிபஞ்ச் மேளா மைதானக் கோயிலில், தனது தந்தையின் உடல்நலனுக்காக பெண் ஒருவர் நவராத்திரி திருவிழாவின் போது கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார். வாசுதேவ் சர்தார் என்ற தனது தந்தைக்கு சில மாதங்களுக்கு...
உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரில் காவல்துறையினரின் வாகனச் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஒருவர், வண்டியை நிறுத்தாமல் வேகமாக முடுக்கிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அந்தப் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண்...
தீபாவளியை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 40 வயது கதிரவன், திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூரில் தனியார் நிறுவன ஊழியராகவும் வழக்கறிஞராகவும் இருந்த கதிரவனுக்கும், கணவரைப்...
பாஜக மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (98) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
ஈரானில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசு நிர்வாகத் தோல்விகளுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் புரட்சியின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50,000-க்கும் மேற்பட்டோர் ஈரானில் மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பின் தரவுகளின்படி...
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 31 வயது அங்குர் படேல், தன்னுடன் வாழ மறுத்து புதிய துணையுடன் வாழ விரும்பிய தனது 32 வயது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், திமுக ஐடி விங் செயலாளரும் முன்னாள் எம்பியுமான மு. முகமது அப்துல்லா மிகக் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். நாகப்பட்டினத்தில் இலங்கைக்குக்...