முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கேரளா பயணம் கனமழை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, அவர் செல்லவிருந்த...
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதற்காகப் பொதுமக்களுக்கு ரூ.5,000 கோடி வரை கடன் வழங்கத் தமிழகக் கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்குத் தங்களின் விவசாயத்...
கோவையில் பெரியார் அறிவுலகம் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத் திறப்பு விழாவை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தற்போதைய ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) இடையே கடுமையான ‘ஸ்டிக்கர்’ அரசியல் மோதல் வெடித்துள்ளது....
கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்வின் போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மக்கள் கூட்டத்திற்கு நடுவே தன்பக்கம் ஈர்க்கப்பட்ட ஒரு பதாகையைக் கண்டு உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்டார். ‘பெரியார் அறிவுலகம்’...
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில், 21 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் மனைவிக்கு உடனடி ‘முத்தலாக்’ கூறிய கணவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.6,500 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது....
கோவையில் நடைபெற்ற அரசுப் விழாவில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ACI பெண் பணியாளர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கவனத்தை ஈர்த்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெரியார்...
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் கமலாபூர் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 30-ல், மனோஜ் கௌதம் என்ற நபர் பழைய விரோதம் காரணமாக ஒரு கும்பலால் தடிகளால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்...
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற...
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ரஹீம்நகர் காவல் நிலையத்தில் சந்தீப் யாதவ் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் சரிந்து மயங்கி விழுவதைப் பார்த்தார்....
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமில் உள்ள பஞ்ச்லி-செஜாவா பைபாஸ் பகுதியில் உள்ள ரயில்வே கேட் எண் 192-ல் ஒரு பெரும் ரயில் விபத்து அரங்கேறியுள்ளது. கார் ஒன்று ரயில்வே டிராக்கைக் கடக்க முயன்றபோது, அங்குப் பணியில்...