காவல்துறையின் மனசாட்சி முற்றிலும் இறந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பும் வகையில், மாற்றுத்திறனாளி ஒருவரைப் போக்குவரத்து போலீசார் மிகக் கொடூரமான முறையில் நடத்திய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மாற்றுத்திறனாளி நபர் கீழே விழுந்த பிறகும்,...
உத்தரப் பிரதச மாநிலம் அலிகார் மாவட்டம் ஜவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரௌலி பஜார் பகுதியில், பகல் நேரத்தில் மைனர் சிறுமி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் ஆபாசமான முறையில் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம்...
தேவ்ரி கிராமத்தில் உள்ள குளத்திற்கு அருகே, சாலையோர முள் புதருக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றை யாரோ மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தக்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி, கடந்த அக்டோபர் 11 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய இரவிலேயே...
சென்னையில் நடைபெற்ற SIR க்கு எதிரான இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கடந்த தேர்தலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய...
திராவிட முன்னேற்றக் கழகத்தில் சமூகப் பிரதிநிதித்துவத்தை முழுமையாக உறுதி செய்யும் நோக்கில், கட்சியின் மிக முக்கியப் பதவியான மாவட்டச் செயலாளர் பதவிக்கான உள்கட்சித் தேர்தலை ரத்து செய்ய திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்...
திமுகவில் சமூகப் பிரதிநிதித்துவத்தைச் சமநிலைப்படுத்தவும், உட்கட்சிப் பூசல்களைத் தவிர்க்கவும் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தலை மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 70 வயதைக் கடந்த 13 மூத்த...
புது டெல்லியின் காலிந்தி குஞ்ச் பகுதியில், 23 வயதான ஷாஹித் ஹுசைன் என்ற வாலிபர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பலால் வழிமறிக்கப்பட்டு ஓட ஓட விரட்டிக் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீராம்...
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, 400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்து, அவர்களின் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தேவைக்காக அடுத்த ஓராண்டுக்குத் தொடர்ந்து உதவ முன்வந்துள்ளார். இந்த உதவியின் மூலம் அக்குடும்பங்கள் மளிகைப் பொருட்களுக்காகச்...
தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமைச்சரவையில் இடம் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவுக்கு...