பஞ்சாபில் போதைப்பொருளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மான்சாவில் பர்விந்தர் சிங் ஜோட்டா கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் ஆறும் முன்பே, குர்தாஸ்பூரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்த விக்ரம்ஜித்...
துருக்கியின் தியார்பாகிர்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், முதலாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் இடைவேளையின் போது நாரந்தம்பழம் சாப்பிட்டுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக பழத்தின் ஒரு பகுதி அவனது மூச்சுக்குழாயில் சிக்கி, மூச்சுவிட முடியாமல் அந்தச் சிறுவன்...
வங்காளதேசத்தின் அசுலியா, நரசிங்பூர் பகுதியில் உள்ள ஷா மின் குரூப் ஆடைத் தொழிற்சாலையில் நேற்று ஒரு நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூத்த வணிகப் பிரிவு அதிகாரி ஜமால் உதீன் என்பவர்,...
உத்தரகாண்ட் கேபினட் அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் கிர்தாரி லால் சாகு மீது டேராடூனில் உள்ள கென்ட் காவல் நிலையத்தில் பல தீவிரமான பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்துள்ளார். கடந்த 2004 ஜூலை...
மெக்சிகோவின் சான்டா மரியா அகுவாகடிட்லான் பகுதியில் உள்ள நேஷனல் தெருவில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தச் சால வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்,...
ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள ‘ராஜ் பவன்’ தங்கும் விடுதியில், ரூபியா சுல்தானா என்ற நான்கு குழந்தைகளின் தாய் அவரது கணவரான நவீத் பாஷாவால் பீர் பாட்டிலால் அடித்து, கொடூரமாகத் தொண்டை...
பீகார் மாநிலம் முசாப்பர்பூர் மாவட்டம் முஷஹரியைச் சேர்ந்த ரஜ்வாடா டீஹ் கிராமத்தில், 19 வயதான குஞ்சா குமாரி என்ற இளம் பெண் தனது அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், ரவிதா என்ற பெண் தனது கணவர் அமித்தை அவரது கள்ளக்காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து படுகொலை செய்துள்ளார். பின்னர் காவல்துறையினரைத் திசை திருப்புவதற்காக, அமித்தின் சடலத்திற்கு அருகே ஒரு பாம்பை விட்டுச்...
அழகாகவும் இளமையாகவும் காட்சியளிப்பதற்காக மக்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்; ஆனால் சிலர் இதில் எல்லை கடந்து விடுகிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த சோஃபியா லிப்ஸ் என்பவர் “பிரிட்டனில் மிகப்பரிய உதடுகளைக் கொண்ட பெண்” என்று அழைக்கப்படுகிறார். அழகாகத்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், வழக்கறிஞர் சதீஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா என்பவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து அடித்து நொறுக்கியதுடன், அவரைப் பகல் நேரத்திலேயே சுட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துணிச்சலான...