கோரக்பூர் சிக்ரிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துபௌலி கிராமத்திற்கு அருகேயுள்ள ஆறு வழிச் சாலையோரம், நெஞ்சை உலுக்கும் வகையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை வீசிச் செல்லப்பட்டுள்ளது. பிறந்து சில நாட்களேயான, எவ்வித குற்றமும் அறியாத...
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும், அதற்குப் பழிவாங்க அந்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் அடித்துக் கொலை செய்துள்ளதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்பொறியாளரான ஏஞ்சலின் என்ற பெண், ஆண்டனி...
கொச்சியில் சுமார் 125 கி.மீ. வேகத்தில் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார், ஸ்கூட்டியில் மோதிய கொடூர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக, மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை...
வியட்நாமைச் சேர்ந்த நுயென் (87 வயது) என்ற பெண்மணி, தனது 19 வயதில் கடுமையான நோயினாலும் தாள முடியாத தலைவலியினாலும் அவதிப்பட்டார். ஆனால், வியக்கத்தக்க வகையில் அவரது தலைமுடி வளரத் தொடங்கியதும், அவரது உடல்நிலை படிப்படியாக...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் பெடகாகானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை நள்ளிரவில் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெடகாகானி...
ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தின் பன்வர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று பிள்ளைகளின் தாயான லோகேஷ் சௌத்ரி என்ற பெண், தனது பாகன்புரா கிராமத்தைச் சேர்ந்த காதலன் ராம் லக்கன் குர்ஜாருடன் ஓடிப்போன விசித்திரமான சம்பவம்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் எம்.ஐ.டி.சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 45 வயது தந்தையை, 17 வயது மகள் தற்காப்பிற்காகக் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம்...
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் லோனாவாலா பகுதியில் உள்ள பூஷி கிராமத்தில், சொத்து தகராறு காரணமாக 83 வயதான தாத்தா தனது 33 வயது வழக்கறிஞர் பேரனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுபவர்களுக்கு இனி ஒரு கிராம்...
டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் குளியல் உடை அணிந்து பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. டெல்லி மெட்ரோவில் அவ்வப்போது பல விசித்திரமான மற்றும் விநோதமான சம்பவங்கள் அரங்கேறுவது...