அமெரிக்காவைச் சேர்ந்த ‘சுரு’ என்ற பொம்மை நிறுவனம் தயாரித்துள்ள ‘மை மினி பேபி மாம் அண்ட் பேபி சர்ப்ரைஸ்’ என்ற கர்ப்பிணி பொம்மை, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொம்மையின் வயிற்றுப் பகுதியைத் திறந்து,...
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில் 7-வது நடைமேடையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, ஆண் பயணி ஒருவர் ரெயிலின்...
கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்த செட்டுப்புழா பகுதியில், நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று ஸ்கூட்டர் மீது மோதிய கொடூர விபத்தில் 52 வயது பெண்மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்லாழி பகுதியைச்...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமா, தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு திரண்ட பொதுமக்கள் அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொகுதி மக்கள்...
திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகத் தனது தாய் வீட்டிற்குச் சென்ற பெண்மணிக்கு நேர்ந்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பெண் தாய் வீட்டிற்குச்...
வியட்நாமைச் சேர்ந்த 83 வயதான தாய் ங்காக் என்பவர், கடந்த 1962-ல் ஏற்பட்ட கடுமையான காய்ச்சலுக்குப் பின் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூங்காமல் வாழ்ந்து வருகிறார். மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இவருக்கு ‘நிரந்தரத்...
விசிக துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு பயணித்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை-திருப்பூர் வான்பரப்பில் நீண்ட நேரமாக தரையிறங்க முடியாமல் வட்டமடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை சாதகமாக இல்லாததால், பயணிகளின்...
எங்களுடைய தயவில்தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு, “நாங்கள் யாருடைய தயவிலும் ஆட்சி நடத்தவில்லை, மக்களின் தயவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது” என்று த.வெ.க. அரசின் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகப்...
மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான...
தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. கூட்டணி ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றால், நடப்பு மந்திரி சபையே கவிழ்ந்துவிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். முத்தரசன் அதிரடியாக எச்சரித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற...