விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைத் தமிழகத்தின் முதலமைச்சராக அமர வைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தொண்டர்கள் மத்தியில்...
பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து, ஆஸ்திரேலியாவின் 7 முன்னாள் கேப்டன்கள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர். பாகிஸ்தான்...
2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகத்திற்கு முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் முக்கிய எச்சரிக்கையையும்...
மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ்ணநகர் தொகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். நாடியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற...
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி...
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் அறைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கர்னல் (வயது 54), நேற்று தனது அறையில்...
புதுவை வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 68). ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி. இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் டாக்டர் யோகலட்சுமி (26). இவர், புதுவை கோரிமேட்டில் உள்ள...
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரச படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. ஹவுதிக்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் ஏமனின் மாரிப் மாகாணத்தில் சவுதியின் எப்15 போர் விமானத்தை ஏவுகணை...
புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற T20 தொடரின் போது, இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்ஷி வீரர்களுக்குத் தண்ணீர் வழங்கும் பணியைச் செய்த வீடியோக்கள் சமூக...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சஹஜன்வா காவல் எல்லைக்குட்பட்ட பத்ரகி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத்...