நடிகை ராகுல் ப்ரீத் சிங் காதலர் இவர்தானா?….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…. இதோ உங்களுக்காக….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ராகுல் ப்ரீத் சிங் காதலர் இவர்தானா?….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…. இதோ உங்களுக்காக….!!!!

Published

on

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் ராகுல் பிரீத் சிங்.  தமிழ் சினிமாவில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன்பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் என்ற திரைப்படத்திலும், அதைத் தொடர்ந்து கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் செம பிசியான நடிகையாக மாறியுள்ளார் ராகுல் பிரீத் சிங். நேற்று முன்தினம் தனது 32 வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரின் காதலர் பெயர் ஜாக்கி பக்னாணி. இவர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருடன் ராகுல் பிரீத் சிங் டேட்டிங் செய்து வருகிறார்.

Advertisement

சமீபத்தில் கூட அவர் கேமரா முன் நடித்தால் போதும், நிஜ வாழ்க்கையை நடக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். எல்லோருக்கும் துணை முக்கியம். நானும் ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் காதலருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in