சிறிய குழந்தை போல் …. குட்டியாக கவுன் அணிந்து… கவர்ச்சி கன்னியாக வலம்வந்த பிரபல நடிகை…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சிறிய குழந்தை போல் …. குட்டியாக கவுன் அணிந்து… கவர்ச்சி கன்னியாக வலம்வந்த பிரபல நடிகை…!

Published

on

தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.இந்தப் படத்திற்கு பின் இவர் தமிழ், தெலுங்கு போன்ற இரு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதனை அடுத்து ராஷ்மிகா முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார். இந்த புகழின் காரணமாக இவர் ஹிந்தியில்அனிமல் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ரஷ்மிகா, ரன்வீர் கபூருடன் மிகவும் நெருக்கமாக முத்த காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து தற்பொழுது மும்பையில் அம்பானியின் JIO WORLD PLAZAவின் திறப்பு விழாவிற்கு முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டுள்ள ராஷ்மிகா மிகவும் சிறிய உடையான கவுன் போன்ற உடையை அடைந்து மிகவும் கவர்ச்சியாக வலம் வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள பொழுது எடுத்த வீடியோ காட்டு தீயை போல் வேகமாக ரசிகர்களிடையே பரவி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in