மயோசிடிஸ் சிகிச்சைக்கு பிறகு க்யூட் லுக்கில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்…. எப்படி இருக்காங்கனு பாருங்க….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மயோசிடிஸ் சிகிச்சைக்கு பிறகு க்யூட் லுக்கில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்…. எப்படி இருக்காங்கனு பாருங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் நிலைக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ஒரு வீடியோவில் நடக்கக்கூட முடியாத அளவிற்கு இருந்தார்.

Advertisement

இந்நிலையில் சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.  தற்போது தனக்குத்தானே ஆறுதல் கூறும் படியான ஒரு பதிவை சமந்தா பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவில் வெளிச்சத்தை தேடுகிறேன் என்று கூறி ஒரு க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதனை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in