செம மாஸ்…. வேற லெவலில் நடனமாடி இணையத்தை தெறிக்க விடும்…. இசையமைப்பாளர் டி.இமானின் வைரல் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

செம மாஸ்…. வேற லெவலில் நடனமாடி இணையத்தை தெறிக்க விடும்…. இசையமைப்பாளர் டி.இமானின் வைரல் வீடியோ….!!!!

Published

on

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டி.இமான். இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அது மட்டுமல்லாமல் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் என்ற திரைப்படத்திற்கு இவர் தேசிய விருது பெற்றார். தற்போது வள்ளி மயில் மற்றும் மலை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் இமான் புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ள நிலையில் ஒரு நிமிடம் உள்ள அந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் நடனம் ஆடிய நிலையில் ரசிகர்கள் இதனை தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

D.Imman இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@immancomposer)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in