விஜய் சார்..! முதல்ல உங்க கட்சியினருக்கு சுயஒழுக்கம் சொல்லித் கொடுங்க… முதல்வர் விஜய்க்கு எதிராக களம் இறங்கிய கனிமொழி – தமிழக அரசியலில் புதிய புயல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் சார்..! முதல்ல உங்க கட்சியினருக்கு சுயஒழுக்கம் சொல்லித் கொடுங்க… முதல்வர் விஜய்க்கு எதிராக களம் இறங்கிய கனிமொழி – தமிழக அரசியலில் புதிய புயல்..!!

Published

on

குளித்தலை அருகே பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரைக் கடத்த முயன்றதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மீது எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட தவெக நிர்வாகி மீது இதுவரை எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காட்டமாகத் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், தங்களின் சொந்தக் கட்சிக்காரர் தவறு செய்திருக்கும் போது அவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும், தவெக தலைமை முதலில் தங்களது கட்சியினருக்குச் சுயஒழுக்கம் குறித்துப் பாடம் எடுக்க வேண்டும் எனவும் அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in