‘கல்யாணத்தில் சாப்பிட்ட உணவு’… “நடக்க முடியாமல் வீல் சேர்”..? விஜயின் தயாரிப்பாளருக்கு… ‘நேர்ந்த பரிதாபம்’..! - cinefeeds
Connect with us

TRENDING

‘கல்யாணத்தில் சாப்பிட்ட உணவு’… “நடக்க முடியாமல் வீல் சேர்”..? விஜயின் தயாரிப்பாளருக்கு… ‘நேர்ந்த பரிதாபம்’..!

Published

on

கடந்த இரு தீபாவளிக்கு முன்னர் வெளியாகி வசூல் ரீதியாக 100-கோடியை தாண்டி தமிழகத்தில் பிரமாண்டத்தை உருவாக்கிய தளபதி விஜயின் மெர்சல் படம். இப்படத்தை உருவாக்கியஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி இவருக்கு உடலில் பலவாறு உடல் உபாதைகள் இருந்து வந்தது.

மேலும் கடல் சார்ந்த உணவை சாப்பிட்டால் இவருக்கு அலர்ஜி வரும் என்பதால் இவர் உணவு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பர்.ஆனால் சமீபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஹேமா அந்த திருமணத்தில் சாப்பிட்ட உணவால் உடல் நிலை படு மோசமாக மாறியது மேலும் அலர்ஜி அதிகமானது.

Advertisement

உடல் நிலை சரியாகி வீல் சேரில் அமர்ந்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு. நான் மீண்டும் மறுஜென்மம் எடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement