மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுப் பட்டியலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை வெளியிட்டுள்ள நிலையில், அதில் அமைச்சர் சரத்குமாரின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக...
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில், சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டெண்டர்களில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக ஊழலுக்கு எதிரான ‘அறப்போர் இயக்கம்’ அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் கடந்த ஜூலை...
சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதான விவாதத்திற்குப் பிறகு பேசிய அமைச்சர் சரத்குமார், தமிழக முதலமைச்சர் விஜய்யை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார். “நேரம் காலம் பார்க்காமல் தமிழக மக்களுக்காக உழைத்து, எங்கள் இதயங்களில் நிரந்தர முதலமைச்சராக வீற்றிருக்கும்...
தமிழ்நாடு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், கிரிக்கெட் மைதானத்தில் செல்போன் திரையில் இருந்த வெள்ளை நிறப் பொருளை ஏடிஎம் கார்டு கொண்டு கோடு கோடாகப் பொடியாக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ‘கில்லி’ சரத்குமார், அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோவால் தமது பதவியை இழக்கும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்புக்கான...