LATEST NEWS1 hour ago
“இந்தியன்னா சும்மாவா” ரத்தம் சொட்டச்சொட்ட 174 உயிர்களைக் காத்த இந்திய விமானி… மரண பயத்திலும் சதியை முறியடித்த மும்பை சிங்கம்.. யார் இந்த ஸ்மித் மச்சார்.??
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 174 பயணிகளுடன் பறந்த ‘பிளைதுபாய்’ (FZ1073) விமானத்தில், நடுவானில் விமானிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது கத்திக்குத்து காயம் அடைந்த போதிலும்,...