LATEST NEWS2 hours ago
“சினிமா ஸ்கிரிப்டை மிஞ்சிய நிஜ சம்பவம்..! கையும் களவுமாகச் சிக்கிய காதலர்கள்… கதவை வெளிப்பக்கமாக பூட்டி… ஊர்மக்கள் போட்ட மெகா ஸ்கெட்ச்..!!”
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் உள்ள டேராபூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கிர்வா தேரா கிராமத்தில், திருமணமான பெண் ஒருவரைச் சந்திக்க வந்த காதலனை பெண்ணின் குடும்பத்தினரும் கிராம மக்களும் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்....