உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள உஸ்ஹைத் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பச்சி கிராமத்தில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு தந்தை தனது 35 வயது மகனை...
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் 75 வயதுடைய ராம்சுகர் மற்றும் 30 வயதுடைய ரீனா ராஜ்புத் ஆகியோருக்கு இடையே நடந்த பொருந்தாத் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த விவகாரம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. நிச்சயதார்த்தத்தின் வைரல் வீடியோக்கள்...
உத்தர் பிரதேசம் பிஜ்பூர் மாவட்டம் ரேஹட் பகுதியைச் சேர்ந்த சாதக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ருக்சானா என்பவர் மும்பையில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்தார். அவரது அழுகிய உடல் பாந்த்ரா பகுதியில் குப்பை மேடு மற்றும்...
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா-அலிகார் ஆசிரியர் MLC தொகுதிக்கான தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டாக்டர் ஆகாஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் போது கேமரா முன்பு கதறி அழுது தனது வேதனையை வெளிப்படுத்தினார். வாக்குப்பதிவு செயல்பாடுகளில்...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துர்கா பூஜையின் போது வழங்கப்பட்ட ‘சரணாம்மத’ற்காகப் பயன்படுத்தப்பட்ட பசுவின் பாலை உட்கொண்ட சுமார் 450 பேருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசு வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிலீபித்தைச் சேர்ந்த சாதனா என்பவர், தனது கணவர் சௌரப்பைப் பணியின் நிமித்தம் சந்தைக்குச் சென்றபோது சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால், சௌரப் இதர வேலைகளில் மூழ்கியதால் சமோசா வாங்க மறந்துவிட்டார்....
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு கோயிலில், பூசாரி ஒருவர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை “மலட்டுத் தன்மையடைந்தவளாகவும், விதவை ஆகவும் போய்விடுவாய்” என்று சாபம் விட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்...
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள மிரஹச்சி நகரில் வசிக்கும் 12 வயது சிறுமி ஒருவரின் திடீர் மரணம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனு என்ற அந்தச் சிறுமி தனது குடும்பத்தினருடன் ராமநவமி திருநாளை...
சிவா சர்மா மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரத்தா துபேவை, உத்தரப் பிரதேச சிறப்புப் படை நாக்பூரில் கைது செய்துள்ளது. இச்சிறப்பு நடவடிக்கைக்கு நாக்பூர் காவல் துறையும் குற்றப்பிரிவும் உதவிபுரிந்தன. காவல்துறையின் தகவன்படி, சிரத்தா கைது...
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போகாவ் நகரில் ஒரு தந்தை தனது மகளை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உடன் திருமணம் செய்ய மறுத்ததைக் கண்டித்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஷாஜியா என்ற இளம்...