உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட தவறான கருக்கலைப்பால் சிறுமி ஒருவரின் கருப்பை மற்றும் குடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பள்ளி மாணவி...
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர், கோவில் ஒன்றில் நடந்த திருட்டு வழக்கில் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணையின் போது, செய்யாத திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சப்-இன்ஸ்பெக்டர்...
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ‘செஞ்சுரியன் பார்க் ட்ரோபிகல் கார்டன் சொசைட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 31 வயதான ஹர்ஷித் லவானியா என்ற இளைஞர் வசித்து வந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட நீண்டநாள்...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மைனாதேர் பகுதியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த விராட் பேடி என்ற இந்து இளைஞர், ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இரு...
உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி மாநில மருத்துவக் கல்லூரியில், நோயாளிகளுடன் வந்த உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் பொதுமக்களும் மருத்துவமனை வளாகத்திலேயே அந்த...
உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்சில் உள்ள அவத் கிரீன் அபார்ட்மெண்டின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து, கோடீஸ்வர தொழிலதிபர் சிவா சர்மா உயிரிழந்த சம்பவம் நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. இந்த...
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா, பங் கெல் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இருந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலையில் நடந்த இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத...
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பிரௌலி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் முதல்வர் தினேஷ் குமார், வகுப்பறைக்குள் மொட்டை அடித்திருந்த ஒரு மாணவனின் தலையில் கையால் தட்டுவது போல் ‘தபலா’ வாசித்து விளையாடிய அதிர்ச்சி...
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா நகரில் உள்ள பக்கா பாக் பகுதியில் வியாழக்கிழமை மாலை வெறும் ரூ.500 மாமூல் தொகையை வழங்க மறுத்ததால், காரில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர். சுமன் வித்யா...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் சியோஹாரா பகுதியில், அனீஸ் என்ற வாலிபர் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் 23 அன்று மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வெறும் ரூ.80 பணம் தொடர்பாகத்...