உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த ரவீந்திர சிங் என்பவரை, ராம்பூரைச் சேர்ந்த குர்பிரீத் கவுர் என்ற பெண் காதலிப்பதாகக் கூறித் தன் வலையில் வீழ்த்தியுள்ளார். காதலிக்கும் காலத்தில் ரவீந்திரனின் வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, அதைக்...
உத்தரப் பிரதேசத்தில் நிலம் தொடர்பான தகராறு காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோனி என்ற பெண் வயலில் புல் வெட்டச் சென்றிருந்தபோது, அவரை உறவினர் ஒருவர் பின்தொடர்ந்து வந்ததாக...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேத் நகர் பகுதியில் அரசு மருத்துவர் ஒருவர் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து...
உத்தரப்பிரதேச மாநிலம் மாவூவைச் சேர்ந்த 19 வயதான கார்த்திக் சஹானி, தன் குடும்பத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் தம்சா நதி கழிவுகளால் நிறைந்து வருவதைக் கண்டு வேதனை அடைந்தார். இதனால், அரசு அல்லது எந்தவொரு அமைப்பின்...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராஜேந்திர நகர் சௌராஹா அருகே அமைந்துள்ள விஜன் அபார்ட்மெண்டின் பிளாட் எண்-202-இல், கீதா பாக்சந்தானி (42) என்ற பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
காதலில் கிடைக்கும் துரோகம் ஒரு மனிதனை உடைத்துவிடும் என்பார்கள், ஆனால் உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவைச் சேர்ந்த ரிதேஷ் குமார் யாதவ் என்ற நபர் தனது அந்த வலியையே சொந்த அடையாளமாக மாற்றியுள்ளார். பான்ஸ்டீ-பிண்டாரா சாலையில்...
நொய்டா செக்டார்-121 இல் வசித்து வந்த தொழிலதிபரும் புரோக்கருமான பிரசாந்த் சர்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃபேஸ்-3 காவல் நிலைய போலீசார் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, பிரசாந்திற்கு சிகரெட் கடையில் வைத்துதான்...
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கோஷாலா சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவில் வளாகத்தின் அறையில், 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 22...
கடந்தாண்டு இந்தியாவையே உலுக்கிய, உத்தரப்பிரதேச முன்னாள் வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மீரட்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 5 நாட்களாகக் காணாமல் போயிருந்த 10-ஆம் வகுப்பு டாப்பர் மாணவன் பிரின்ஸ் நிஷாத் (15), சிலுவாதால் குளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 23 அன்று காலையில் பயிற்சி மையத்திற்குச்...