CRIME2 months ago
“அடச்சீ! நீயெல்லாம் ஒரு அம்மாவா..?!” 1.5 லட்சத்திற்குச் சொந்த மகளையே விற்ற தாய்… கடத்தல் புகார் கொடுத்து ஆடிய நாடகம் அம்பலம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த காவல்துறையினர், பணத்துக்காகச் சொந்த மகளையே தாய் ரூ.1.5 லட்சத்திற்கு விற்ற திடுக்கிடும் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். டேராடூனைச் சேர்ந்த 35 வயது பெண்,...