ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐ.டி. நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு பெங்களூருவில் ரேபிடோ பைக் ஓட்டி வருகிறார். இதற்கு பின்னால் வித்தியாசமான தொழில் திட்டம் இருப்பதை பகிர்ந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில்...
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கைரா காவல் எல்லைக்குட்பட்ட துடிகாடியா சந்தைப் பகுதியில், சினிமா பாணியில் கருப்பு நிற மஹிந்திரா தார் வாகனத்தைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தையே வேரோடு பிடுங்கி இழுத்துச் சென்ற துணிகரக்...
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் தனது மனைவியைக் கொலை செய்து, அதைத் தற்கொலை என சித்தரிக்க முயன்றதாக 38 வயது நபர் ஒருவரைப் புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜ்நகர் காவல் எல்லைக்குட்பட்ட கர்ஜனாபூர் கிராமத்தைச்...
ஒடிசா மாநிலத்தின் கேந்திராபாரா மாவட்டத்தைச் சேர்ந்த கலாகண்ட் கிராமத்தில் வசிக்கும் 70 வயதான கேசி தலை என்பவரின் வியக்கத்தக்க துணிச்சல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் பிராம்மணி ஆற்றின்...
இமாசல பிரதேச மாநிலம் பங்ரோட்டு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில், பிரமீலா என்ற பெண் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் பற்றிய எந்த தகவலும் காப்பக நிர்வாகிகளிடம் இல்லை. அந்த பெண் இதற்கு முன்னதாக...
ஒடிசாவைச் சேர்ந்த அனுசூயா மற்றும் சாகர் சந்திர ராவத் ஆகிய இருவரும் தங்களது பெற்றோருக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு, பிழைப்பிற்காகப் பெங்களூருவில் குடியேறி வசித்து வந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல்...
ஒடிசா மாநிலத்தின் தேன்கானால் மாவட்டத்தில் பிரபல சுற்றுலாத் தலமான கபிலாஷ் செல்லும் சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம் தம்பதியினரை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்குதல் நடத்தி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான...
ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தின் பாரிபடா பகுதியில், தலையில் தேங்காய் விழுந்ததில் 11 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த பாதல் பத்ரா...
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்னை கோயிலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை மாலை வழக்கம் போல் கோயிலின் பூசாரி மாலை நேர ஆரத்தி மற்றும் பூஜைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோயிலின் கதவைத் திறந்தார். கதவைத்...
ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தில், பெருவெள்ளம் காரணமாகத் தனது வீடு முற்றிலும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், பசியால் தவித்த குடும்பத்தினருக்காகப் பேரிடர் நிவாரணப் பொருட்களை வாங்கச் சென்ற 11 வயதுச் சிறுவன் விதியின் கொடூர ஆட்டத்தால்...