கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்ட அள்ளி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 70 வயது முதியவரான தனது மாமனாரை வீடு புகுந்து சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய மருமகனை போலீசார் கைது...
உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா நகரின் நௌரங்காபாத் பகுதியில் சனிக்கிழமை காலையில் தாயத்து மற்றும் செய்வினை/பில்லி-சூனியம் தொடர்பான குடும்பத் தகராறு பெரும் வன்முறையாக மாறியது. உறமுறையில் மச்சானான ஹசன் என்பவர், தனது மாப்பிள்ளையான (அக்கா/தங்கை கணவர்)...
ஹரியானா மாநிலம் கர்நால் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இறந்தவரின் தந்தையின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...
பெங்களூரு நாகரபாவி பகுதியில் உள்ள கல்லூரிக்கு அருகே, புதன்கிழமை மதியம் 19 வயது பிகாம் முதலாமாண்டு மாணவர் யோகேஷ் என்பவர் ஒரு கும்பலால் நடுரோட்டில் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை திருமுல்லைவாயிலில் சாலையை மறித்து நின்ற கும்பலைத் தட்டிக் கேட்ட சினிமா ஊழியர் சஞ்சய் என்பவரை, ஒரு கும்பல் இருசக்கர வாகனங்களில் துரத்திச் சென்று கத்தியால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் 23 வயதுடைய இளம் பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் அவர் மருந்தகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர்...
சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமலா. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு விமலாவிற்கு திரு.வி.க. நகர் சுப்பிரமணி...