கடந்த 2019 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, காதலனை நீதிமன்றத் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவருக்கு, தற்போது அவரது கணவரே மிகப்பெரிய ஏமாற்று வேலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
பஞ்சாப்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது சொந்தக் குடும்பமே கால்வாயில் வீசி எறிய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமன்ப்ரீத் என்ற பெண், கடந்த 2023-ஆம் ஆண்டு சட்னம் சிங் என்பவரைக் காதலித்து...
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நவாதியா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பைசான் என்ற வாலிபர், தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றி வந்தார். இவர் 22 வயதான ஜாஸ்மின் என்பவரைக் காதலித்து,...
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்களுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆளந்தியில் வேத முறைப்படி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தற்போது அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுப்பு விண்ணப்பத்துடன் தங்களது திருமண...
பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனிஷா குமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் தில்குஷ் குமாருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல் நாளடைவில் தீவிரமான நிலையில், மனிஷாவுக்குப் பெற்றோர் வேறு இடத்தில்...
உத்தரப் பிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறால் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியைச் சேர்ந்த சாகர் சாகுவும், லக்னோவைச் சேர்ந்த ராதாவும்...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சிவ சினேகா மற்றும் சந்து என்ற புதுமணத் தம்பதியினர் மீது, பெண்ணின் குடும்பத்தினர் கொடூரமானத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த...
பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டம் கோட்கபுரா அருகே, குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாகக் காதலித்துத் திருமணம் செய்த 20 வயதான மஹக்ப்ரீத் கவுர் என்ற பெண், கௌரவக் கொலை சந்தேகத்தின் பேரில் அவரது சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகக்...
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா கந்தவார பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த ஐந்து வருடங்களாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்,...