தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான அமளி மற்றும் ஒழுங்கீனமான சம்பவங்களைத் தொடர்ந்து, “சட்டமன்ற உறுப்பினர்கள்தங்களது இருக்கையைத் தாண்டி அவையின் மையப் பகுதிக்கு வந்தால் இனி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த இரண்டு நாட்களாகச் சில திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் காதில் கேட்கக்கூடாத அவதூறான வார்த்தைகளைப் பேசி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகச் சபாநாயகர் ஜே.டி.சி.பிரபாகர் அவையில்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே ஏற்பட்ட மாறுபட்ட கருத்துகளால் காரசார விவாதம் வெடித்தது. முன்னாள் ஆட்சியின் திட்டங்கள் குறித்த செங்கோட்டையனின்...
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நட்பின் நிமித்தமாக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றதாகவும், அப்போது அவருக்குப் பொன்னாடை...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மானியக் கோரிக்கை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கொள்கை விளக்கக் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் தாமதமாக வழங்கப்படுவதாக அவையில்...
சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத புதுமையாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட ஆளுங்கட்சியினரின் பேச்சுகளே முதன்முறையாக அதிகளவில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுப் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைக் கிண்டலடித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேரலையாக ஒளிபரப்பப்படத் தொடங்கிய பிறகு, பேரவையை வழிநடத்தும் சபாநாயகரின் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எவ்விதப் பாகுபாடும் காட்டாமல், அவையை...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருவதால், அவை நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமாகவும் காரசார விவாதங்களுடனும் நடந்து வருகின்றன. இந்த சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையைத் திறம்பட நடத்தி வருகிறார் என்று...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான திட்டங்கள் குறித்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட்டார். அரசு அதிகாரிகளுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்தவர் கலைஞர்...
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வருகையின் போது உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் அவையில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சபாநாயகர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமைச்சர்...