தமிழக மின்சாரத் துறை தனியார்மயமாக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடுவே, திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான மு. அப்பாவு மற்றும் தவெகவைச் சேர்ந்த மின்சாரத் துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் இடையே...
தமிழகச் சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட வினாக்கள், நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சு நேரம் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கையைச்...
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது. பேரவையில் இதுகுறித்து விளக்கமளித்த...
தமிழக சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து தவெக முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக...
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தி, மாற்றுப் பேரவைத் தலைவர் சத்யபாமா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை...
தமிழக சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றது தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் கூறிய கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட சுவாரசியமான நிகழ்வு...
தமிழ்நாடு சட்டசபையில் இன்று அமைச்சர் கே.என்.நேருவின் உடல்நிலையைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு, அவையில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது. தன் அருகில் அமர்ந்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு உடல்நிலை சரியில்லை...
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சபாநாயகரின் இருக்கைக்கு மிக அருகிலேயே மணிக்கணக்கில் தொடர்ந்து நின்றவாறே கடமையாற்றும் பேரவை ஊழியருக்கு அமர்வதற்கு ஒரு நாற்காலி வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை இணையதளங்களில் வேகமாகப் பரவி...
“எதுக்கு வரலாறு பேசுறீங்க?” என்று ஜே.சி.டி பிரபாகர், தவெக எம்.எல்.ஏ கார்த்திகேயனை அமர வைத்த சம்பவம் . தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மதுரை கிழக்குத் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, “மதுரை தீர்த்தக்காடு...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அமைச்சர்களின் அறிவிப்புகள் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றபோது, அது திடீரென சுவாரசியமான ஒரு சினிமா கிளைமாக்ஸ் விவாதமாக மாறியது. அவையில் பேசிய திமுகவின் உதயநிதி ஸ்டாலின், “படம் நல்லா இருந்தா CLIMAX...