CRIME1 day ago
“என்னை காப்பாத்துங்க அம்மா..” ஓராண்டு கழித்து போனில் வந்த கதறல் சத்தம்..! 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளியின் 17 வயது மகள், கடந்த 2025 ஆகஸ்ட் 14 அன்று பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று மாயமானார். இதுகுறித்து சரபா நகர் காவல் நிலையத்தில் சிறுமியின்...