LATEST NEWS16 hours ago
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்..! குடும்பத்தினருக்கு தொடர்பா..? காவல் நிலையத்தில் தாயாரை வைத்து தீவிர விசாரணை..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர்கள் வடிவேலு- பவானி தம்பதியினர். இவர்களது 2-வது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (வயது 7). இவளுக்கு கடந்த 11-ந் தேதி அவளது...