ஜெம் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைத் குழுவிலிருந்து துணை ஆணையர் கீதாஞ்சலி விலகுவதாக தனது உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுப்பதாக அவர் தனது...
‘ஜெம்’ கிரானைட் தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காம களியாட்டத்துக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும்,...
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிம்ஹன், சாந்தி உள்ளிட்டோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் அப்பாவி சிறுமிகளை எவ்விதத்தில் மூளைச்சலவை செய்து அழைத்து வந்தார்கள் என்றும், அவர்களுக்கு...
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதை பேசுவது என தெரியவில்லை என்று துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “எஸ்ஐஆர் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதில், தலைமை...
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க 28-ம் தேதி மதுரை வரும் முதலமைச்சர் விஜய், காந்தி மியூசியத்தை திறந்து வைக்கிறார். ஜெம் வீரமணி விவகாரத்தில்...
ஜெம் வீரமணி வழக்கு தீவிரடைந்துள்ள நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “திமுக ஜெம் வீரமணி வழக்கில் ‘ஓவர் ரியாக்ட்’ செய்கிறார்கள். இதைச் சாதாரணமான விஷயமாகக் கடந்து போக முடியாது. எல்லா...
தமிழகத்தை உலுக்கியுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவரிடம் சிறப்புத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில்...