தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்காக, பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக வாக்களிக்காமல் வாக்களிப்பை திமுக புறக்கணிக்கக் கூடும் என்றும், இதன் மூலம் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரிக்கும் மனநிலைக்கு திமுக வந்துள்ளதாகத் தகவல்கள்...
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலின் போது, ஆளுங்கட்சியான திமுக நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் CTR நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் லாபத்திற்காகவும், சில மாநிலங்களின் செல்வாக்கை உயர்த்தவுமே மத்திய...
தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தொகுதி மறுவரையறை விவகாரத்தில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய அரசு பதவியேற்ற குறுகிய காலத்தில், கடந்த...
ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் அரசியல், நிதிசார் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்திற்குத்...